Artwork

内容由Deepika Arun提供。所有播客内容(包括剧集、图形和播客描述)均由 Deepika Arun 或其播客平台合作伙伴直接上传和提供。如果您认为有人在未经您许可的情况下使用您的受版权保护的作品,您可以按照此处概述的流程进行操作https://zh.player.fm/legal
Player FM -播客应用
使用Player FM应用程序离线!

Ayodhip Perumal - Sample Chapter - Sanga Ilakkiyangalil Raamakadhai : Gokul Seshadri | அயோத்திப் பெருமாள் - சங்க இலக்கியங்களில் இராமகதை | Tamil Audiobook

1:15:03
 
分享
 
Manage episode 401422552 series 2573433
内容由Deepika Arun提供。所有播客内容(包括剧集、图形和播客描述)均由 Deepika Arun 或其播客平台合作伙伴直接上传和提供。如果您认为有人在未经您许可的情况下使用您的受版权保护的作品,您可以按照此处概述的流程进行操作https://zh.player.fm/legal

To listen to the full audiobook, please subscribe to Kadhai Osai - Premium: Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Rām katha traditions in Tamiḷ Nādu trace their roots to to the literatures of saṇgam (300 BCE - 250 CE) and post saṇgam periods. Tamiḷ sources intricately weave the narrative of Rām, presenting a diverse range of perspectives on the heroes and the timeless tale, thus contributing significantly to the rich Bharatīya tradition.

From 9th Century CE onwards, sculptural and epigraphic references to Rāma temples and worship begin to appear in the Chōḷa, Pāṇḍya and Toṇḍai Maṇḍalam regions of Tamiḷ Nādu. Independent temples of Rāma were consecrated, images of Rāma were installed and endowments were provided for conducting daily rituals, worship and festivals. This devotional cult continued to develop and evolve throughout the Chōḷa period for the next two and half Centuries.

Ayōdhipperumāḷ is an interesting and yet intricate research work on the first 1600 years of Rām katha traditions and Rāma worship in Tamiḷ Nādu. Come and deeply imbibe yourself in the spirit of Ram bhakti and Ram katha. Find out how a timeless tale continues to endure and inspire Indians across centuries. Let the victory be for the righteous. Let the victory be for Ram.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மண்ணில் இராமகதை மரபு தழைத்தோங்கி வந்துள்ளது. சங்க காலத் தொகை நூல்களில் துவங்கி, சங்கம் மருவிய காலம், காப்பிய காலம், பக்தி இலக்கிய காலம் என்று ஒவ்வொரு கால கட்டங்களிலும் வெவ்வேறு படைப்பாளிகள் இராமனையும் இராம கதையையும் பல்வேறு விதங்களிலும் படம் பிடித்துள்ளனர்.

ஒன்பதாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் இராமனுக்கான தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டதை கல்வெட்டுகள் வெளிக்காட்டுகின்றன. பாண்டிய மன்னர்களும் சோழ மன்னர்களும் இராமனுக்கான கோயில்கள் அமைத்து அவற்றில் தினசரி வழிபாடுகளுக்காகவும் திருவிழாக்களுக்காகவும் பலவிதமான நிவந்தக் கொடைகளை ஏற்படுத்தினர். இந்தியாவில் அமைக்கப்பட்ட இராமன் கோயில்களுள் தமிழகக் கோயில்களே மிகத் தொன்மையானவை என்பது கல்வெட்டுகளின் வழி தெரிய வரும் உண்மையாகும். அது மட்டுமல்லாமல் இக்கோயில்கள் பலவும் அயோத்தி இராமன் திருக்கோயிலோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததையும் கல்வெட்டுகள் இனிதே இயம்புகின்றன.

அயோத்திப்பெருமாள் - தமிழ் மரபில் இராமகதை எனும் இந்த ஒலிப் புத்தகம் தமிழ் மரபின் 1600 ஆண்டுகால இராமகதைத் தொடர்பை விரிவாக விளக்கும் ஆய்வு நூலாகும். ஆய்வு நூல்களுக்கான துல்லியத்திலிருந்து விலகாமல் அதே சமயம் விறுவிறுப்புக் குறையாமல் இந்தப் புத்தகம் அனைவரும் கேட்கும் வகையில் உருவாகியுள்ளது.

இராமனை அறத்தின் வடிவமாகவே முன்னோர் கண்டனர். கம்பர் இராமனை அறத்தின் மூர்த்தி என்றே அழைக்கிறார். ஆக இராமனின் வெற்றி என்பது அறத்தின் வெற்றியே ஆகும். அயோத்திப் பெருமாளான இராமனுக்கு எப்போதும் வெற்றி உண்டாகட்டும்.

--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

  continue reading

144集单集

Artwork
icon分享
 
所有剧集

×
 
Loading …

欢迎使用Player FM

Player FM正在网上搜索高质量的播客,以便您现在享受。它是最好的播客应用程序,适用于安卓、iPhone和网络。注册以跨设备同步订阅。

快速参考指南