Player FM - Internet Radio Done Right
Checked 22d ago
four 年前已添加!
内容由American Tamil Radio提供。所有播客内容(包括剧集、图形和播客描述)均由 American Tamil Radio 或其播客平台合作伙伴直接上传和提供。如果您认为有人在未经您许可的情况下使用您的受版权保护的作品,您可以按照此处概述的流程进行操作https://zh.player.fm/legal。
Player FM -播客应用
使用Player FM应用程序离线!
使用Player FM应用程序离线!
值得一听的播客
赞助
L
Lipstick on the Rim


1 Amy Schumer & Brianne Howey on the Importance of Female Friendships, Navigating Hollywood's Double Standards, Sharing Their Birth Stories, and MORE 50:05
This week, in what might be the funniest episode yet, Molly and Emese are joined by co-stars Amy Schumer and Brianne Howey. They get candid about motherhood, career evolution, and their new film, Kinda Pregnant —which unexpectedly led to Amy’s latest health discovery. Amy opens up about how public criticism led her to uncover her Cushing syndrome diagnosis, what it’s like to navigate comedy and Hollywood as a mom, and the importance of sharing birth stories without shame. Brianne shares how becoming a mother has shifted her perspective on work, how Ginny & Georgia ’s Georgia Miller compares to real-life parenting, and the power of female friendships in the industry. We also go behind the scenes of their new Netflix film, Kinda Pregnant —how Molly first got the script, why Amy and Brianne were drawn to the project, and what it means for women today. Plus, they reflect on their early career struggles, the moment they knew they “made it,” and how motherhood has reshaped their ambitions. From career highs to personal challenges, this episode is raw, funny, and packed with insights. Mentioned in the Episode: Kinda Pregnant Ginny & Georgia Meerkat 30 Rock Last Comic Standing Charlie Sheen Roast Inside Amy Schumer Amy Schumer on the Howard Stern Show Trainwreck Life & Beth Expecting Amy 45RPM Clothing Brand A Sony Music Entertainment production. Find more great podcasts from Sony Music Entertainment at sonymusic.com/podcasts and follow us at @sonypodcasts To bring your brand to life in this podcast, email podcastadsales@sonymusic.com Learn more about your ad choices. Visit podcastchoices.com/adchoices…
Vidukadai: Ukraine & Russian War
Manage episode 331796364 series 2908386
内容由American Tamil Radio提供。所有播客内容(包括剧集、图形和播客描述)均由 American Tamil Radio 或其播客平台合作伙伴直接上传和提供。如果您认为有人在未经您许可的情况下使用您的受版权保护的作品,您可以按照此处概述的流程进行操作https://zh.player.fm/legal。
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets with group of experts in discussing the Ukraine & Russia war.
196集单集
Vidukadai: Ukraine & Russian War
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect
Manage episode 331796364 series 2908386
内容由American Tamil Radio提供。所有播客内容(包括剧集、图形和播客描述)均由 American Tamil Radio 或其播客平台合作伙伴直接上传和提供。如果您认为有人在未经您许可的情况下使用您的受版权保护的作品,您可以按照此处概述的流程进行操作https://zh.player.fm/legal。
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets with group of experts in discussing the Ukraine & Russia war.
196集单集
所有剧集
×Vidukadai_ Will & Trust_அமெரிக்காவில் உங்கள் குடும்பத்தையும் உடமைகளையும் பாதுகாப்பது எப்படி!
Thirukkural conference 2024 Chicago|உலகத் திருக்குறள் மகாநாடு_விடுகதை
A recap of 2022 of major political, social, sports events. Presented by Roopan Jeganathan, Mani Kumaran and Jeyabalan Sundaravelu. American Tamil Media (ATM) is registered as a nonprofit organization in 2018, in the state of California. ATM is an IRS approved 501(c)(3) charitable organization. Donations made to ATM is tax exempt from federal government (IRS).…
Kindanum Veenanum - Noolal Ezhuvom Ep 98, originally aired on July 19, 2022 by American Tamil Radio

1 Vidukadai: Interview with Actor R.Madhavan about his recent movie Rocketry: The Nambi Effect 29:12
Rocketry: The Nambi Effect is an upcoming Indian biographical drama film based on the life of Nambi Narayanan, a former scientist and aerospace engineer of the Indian Space Research Organization. Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets with Actor R. Madhavan on this episode.…
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets wit Dr. Raguraj in discussing the COVID19 & Kids. The discussion goes on preventive methodologies, psychological affects in kids and how parents could help.
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets with group of experts in discussing the Ukraine & Russia war.
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets with the Sri Lankan Poet, Autor and Media Personality Mr. Teebachelvan. On this interview Theeban discuss his background, his work on his novel's - Payangarvathi and Nadukal.

1 Vidukadai: Interview with Broadcaster & Author Kanna. Piraba on his new book about the Legendary singer S.P. Balasubramaiyam 1:40:20
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets Iwith Broadcaster & Author Kanna. Piraba on his new book about the Legendary singer S.P. Balasubramaiyam.

1 Vidukadai: Interview with Datuk Seri M Saravanan, Hon’ble Minister for Human Resources, Govt. of Malaysia. 30:20
Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets with Datuk Seri M Saravanan, Hon’ble Minister for Human Resources, Govt. of Malaysia. Son of a rubber-tapper labor in the Malaysian plantations, he now, as the country’s HR Minister, is spearheading the effort to abolish forced labor and workplace abuse of local and foreign workers in Malaysia as part of his ministerial priorities. In this episode he talks about his political journey, his takeaways from the US meetings, why youngsters should come into politics and how you could invest in Malaysia.…
muthunagar padukolai documentary. Muthu Nagar PaduKolai describes about the Thoothukudi Massacre denotes events that took place on 22 and 23 May 2018. Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets with the Director and Producers of this movie.
Sri Lankans protest in Washington DC with the request for better Governance and Accountability.
Vidukadai--Mulivaikal-Memorial & Next Steps: Discussion with the next Generation Leaders from Canada, USA and New Zealand. Roopan Jeganathan the Vidukadai host of American Tamil Media meets with our next generations leaders in discussing the past, present and future of Sri Lankan Tamil Community.…
American Tamil Media, ATR Arivom Arignarkalai uploaded on Jun 02, 2021. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெங்களத்தூரில் 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் பிறந்த சாமிநாத சர்மா, சிறந்த தமிழறிஞராகவும், பன்மொழி வல்லுநராகவும், அரசியல் இலக்கியம் எனும் துறைக்கு முன்னோடியாகவும் திகழ்ந்து, சீனவரலாறு, ருஷ்ய வரலாறு, ஹிட்லர், மாஜினி, ரூசோ உள்ளிட்ட 80 அரிய நூல்களைப் படைத்தளித்த சாதனையாளர் ஆவார். V. Saminatha Sarma, a Tamil scholar, linguist, and pioneer of political literature was born on September 17, 1895, in a small village of Vengalathur located at Tiruvannamalai district, Tamil Nadu. He wrote 80 remarkable books including History of China, History of Russia, Hitler, Mazzini, Rousseau, etc., and contributed to the Tamil society.…
வேட்டையாடச் சென்ற இளைஞன் ஒருவன் ஒரு இளம்பெண்ணைப் பார்க்கிறான். அவள் அழகைக் கண்டு அவன் மயங்குகிறான். அவனும் அவளும் தங்கள் பாரவையைப் பரிமாறிக்கொண்டு தங்கள் காதலைக் குறிப்பால் அறிந்துகொள்கிறார்கள். இருவரும் தனித்துக் கூடி இன்பம் அனுபவிக்கிறார்கள். கூடி மகிழ்ந்த காதலன், அந்தப் பெண்ணின் அழகைப் பாராட்டுகிறான். இருவரும் தங்கள் காதலின் சிறப்பை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள். பின்னர் அந்தப் பெண்ணின் காதல் அவளுடைய தாய்க்குத் தெரிய வந்தது. அதனால், அவள் வீட்டைவிட்டு வெளியே போய் தன் காதலனைச் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. சந்திக்க முடியாததால் அந்தக் காதலனும் காதலியும் தங்கள் நாணத்தைவிட்டு மிகுந்த வருத்தம் அடைகிறார்கள். அவர்களுடைய காதலைப் பற்றிய செய்தி ஊராருக்குத் தெரியவந்தது. ஊரார் அந்தக் காதலர்களைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள். அந்த இழிவான சொற்களால் காதலர்கள் வருத்தம் அடைந்தாலும், பிறருடைய பழிச்சொற்களால் அவர்களுக்குத் திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். A young man went hunting. There he saw a young, beautiful girl. He was mesmerized by her beauty. The young man and the girl looked at each other. They fell in love at once. The next day, the young man goes to the same location where he saw the beautiful girl hoping that she might come there. As he expected, she was there. They met and enjoyed each other’s company. When it became dark, they parted. On his way home, the young man reminisces his meeting with the young girl and recalls every aspect of her beauty. They meet a few times again. The girl’s mother suspects that her daughter might be in love with someone. So, she tells her daughter not to leave home. So, the young man is unable to meet his beloved. The village people come to know about the love affair between the young man and the girl and begin to gossip about them. The gossip of the village people is bitter-sweet to the lovers. Although they are upset about the gossip, they are also happy about the gossip. They feel that the gossip will help them to get married. This program was published in American Tamil Media, ATR Thirukkural Sinthanaikal on Jun 17, 2021…
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

Tamil Enthusiast Mr. V.S. Babu from Chicago is interviewed by Mr. Thillaikumaran for American Tamil Media
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

Aruljothi Muralidharan interviews Kuna Kaviyalahan on behalf of American Tamil Media's Padaippaalar Ulakam program on the title "போர்நிலம் பேசிய நெருக்கடிகளும் பெறுமானங்களும்"
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

அயோத்திதாச பண்டிதர் பற்றிய ஒரு சிறப்பு கலந்துரையாடல் 2018ல் நடந்தது. Special program on Ayothidasapandithar by ATR, moderated by Megala Ramamourthi with special speakers Dr. Kutti Revathi, Dr. Selva Shanmugam and Agathiyan John Benedict. This program was originally aired on May 20, 2018 (birthday of Pandithar Ayothidasar).…
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

1 Me. Ve.Venugopala Pillai மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை - ATR Arivom Arignarkalai by Megala Ramamourthy 14:11
Megala Ramamourthy talks about Me. Ve.Venugopala Pillai (மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை), famously known as, “The grandfather of Tamil Grammar (தமிழ் இலக்கணத் தாத்தா).” He published many Tamil grammar and literature books flawlessly. Published by American Tamil Media, ATR Arivom Arignarkalai on May 12, 2021…
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

1 Friendship in Thirukkural வள்ளுவர் பார்வையில் நட்பு by Dr. R. Prabhakaran Thirukkural Sinthanaikal 47:45
வள்ளுவர் பார்வையில் நட்பு: மனிதன் மற்றவர்களோடு கூடி வாழும் இயல்பும் அன்பும் உடையவன். ஒருவன் தன் உறவினர்களோடும் மற்றவர்களோடும் அன்பாகப் பழகுவதைப் பார்ப்பவர்களுக்கு அவனோடு பழகவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். அந்த ஆர்வத்தால் அவர்களுக்கும் அவனுக்கும் இடையே நட்பு உண்டாகும். நன்கு ஆராய்ந்த பின்னர்தான் ஒருவரை நண்பராக்கிக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து. எவ்வளவு ஆராய்ந்தாலும், சில சமயங்களில், ஒருவர் நல்லவரா அல்லது தீயவரா என்று கண்டுபிடிக்க முடியாது. சில காலம் பழகிய பின்னர்தான் ஒருவர் நல்லவரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நண்பராக இருப்பவர் தீயவர் என்று தெரிந்தவுடன், அவருடன் உள்ள நட்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால், அந்த நட்பிலிருந்து விலக வேண்டும். சில சூழ்நிலைகளில், பகைவர்கள் நண்பர்களைப்போல் நடிக்கலாம். அத்தகைய நட்பில், உள்ளத்தில் ஒற்றுமை இல்லாததால் அதைக் கூடா நட்பு என்கிறார் வள்ளுவர். கூடா நட்பில், நாமும் நண்பர்களைப்போல் நடித்து உள்ளத்தில் நட்புக்கொள்ளாமல் அவர்களோடு உள்ள நட்பை நீக்கிவிட வேண்டும். தனிமனிதர்களுக்கு எப்படி நட்பு தேவையோ, அதுபோல் நாடுகளுக்கும் நட்பு தேவை. Human beings are capable of loving other human beings and establishing social relationships with them. When people see a person showing love towards others, even those who are not associated with him would like to develop his friendship. Valluvar is of the opinion that one should develop friendships with people only after carefully analyzing their character. No matter how much analysis is done, sometimes, one cannot find out the true nature of others. Only after moving for a while, can one know the true character of his friends. Once one knows that a friend does not have desirable qualities, Valluvar calls friendship with him as bad friendship. If possible, one should withdraw from or terminate such friendships. In some situations, enemies may pretend to be friends. Valluvar calls it undesirable friendship because there is no unity in the heart. In such cases, one should pretend like friends and end the friendship with such people. Just as individuals need friendship, nations also need friendships with other nations. Published by American Tamil Media, ATR Thirukkural Sinthanaikal on Apr 22, 2021…
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

Sahitya Akademi award winning writer for 2021 "Writer Imayam" interviewed by Aruljothi Muralidharan from American Tamil Media
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

நிக்கலோ மாக்கியவெல்லி (Niccolò Machiavelli - considered as the father of modern political philosophy & political science) எனும் இத்தாலியைச் சேர்ந்த அரசியல் சிந்தனையாளர். American Tamil Media, ATR Arivom Arignarkalai uploaded on Apr 21, 2021
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

1 வாழ்க்கையில் வெற்றிக்கு வள்ளுவர் காட்டும் வழி By Dr. Prabhakaran -ATR Thirukkural Sinthanaikal 38:15
ஒருவன் தன் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று கருதினால், ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று விரும்ப வேண்டும். அது அவனுடைய இலட்சியம் அல்லது கனவு. அவன் அந்த இலட்சியத்தை அடைந்தால் - அவனுடைய கனவு நனவானால் – அவன் வெற்றி அடைந்தவனாகக் கருதப்படுவான். ஒருவனுடைய இலட்சியம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவனுடைய வெற்றியும் உயர்ந்ததாக இருக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார். அவன் தன்னுடைய இலட்சியத்தை அடைவதற்கு என்னென்ன செயல்களைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். செய்ய வேண்டிய செயல்களைத் தீர்மானித்த பிறகு, அந்தச் செயல்களை எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட வேண்டும். திட்டமிடும்பொழுது, பொருள், கருவி, செயல், காலம், இடம் ஆகிய ஐந்தையும் கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். திட்டமிட்ட பிறகு, விடாமுயற்சியோடு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். திட்டங்களைச் செயல்படுத்தும்பொழுது, இடையூறுகள் வரலாம். அந்த இடையூறுகளைக் கண்டு மனம் தளராமல் உழைக்க வேண்டும். உயர்ந்த இலட்சியம், இலட்சியத்தை அடைவதற்கான செயல்களைப் பற்றிய தெளிந்த சிந்தனை, சரியான திட்டம், விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பு ஆகியவை அனைத்தும் இருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். If one wants to succeed in one's life, one must want to achieve something. What he wants to achieve is his dream or vision. If his dream comes true, then he will be considered to have completed his vision. Valluvar says that the higher one's vision, the higher will be one's success. One must decide what actions he must take to achieve his vision. After determining what actions to take, he needs to plan how to do those actions. When planning, he should consider the resources, tools, action, time, and space into consideration. Once the planning process is complete, he should diligently implement the plan. When implementing projects, interruptions can occur. One must work tirelessly to win over those obstacles. If one has a lofty vision, clear thinking about actions to achieve the vision, the right plan, diligent hard work, then one's chances of success are very high. #வெற்றி #கனவு #செயல்கள் #திட்டம் #செயல்படுத்துதல் #இடுக்கண் #Success #dream #steps #plan #execution #difficulties American Tamil Media, ATR Thirukkural Sinthanaikal uploaded on Apr 09, 2021…
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

Autism Awareness panel discussion by Dr.Saroja Ilangovan, Dr.Somasundaram, Teacher Mrs. Kalaichelvi, moderated by Dr.Soma Ilangovan, organized by American Tamil Media on April 11, 2021.
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

1 Live - அச்சுறுத்தலான நோய்களுக்கு தீர்வளிக்குமா சித்த மருத்துவம்? | மருத்துவர். செல்வ சண்முகம் 57:40
Siddha Doctor Selva Shunmugam discusses how we can follow the Siddha medicine to prevent from future critical diseases. Mrs. Jeya Maran from Atlanta is anchoring the program. You can register for the 2 days Siddha Workshop at https://globalcenterforsiddha.org/health-wellness-workshop/ Thank you, American Tamil Media…
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுகள் மேற்குலகின் சிந்தனைப் போக்கில் பெரிய மாற்றத்தை நிகழ்த்திய நூற்றாண்டுகள் ஆகும். எதனையும் அறிவின் அடிப்படையிலும் மெய்யியல் நோக்கிலும் ஆய்ந்து தெளிந்து ஏற்றுக்கொள்வதே வாழ்க்கைக்கு ஏற்றம் தரும் எனும் எண்ணம் வீறுகொண்டு எழுந்த இந்நூற்றாண்டுகளை அறிவொளி யுகம் (The Age of Enlightenment) என்று அழைக்கின்றனர் வரலாற்றறிஞர்கள். இக்காலக்கட்டத்தில் மக்களின் சிந்தனையில் புரட்சிகரமான மாறுதல்களை விளைவித்த சிந்தனையாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர்தாம் ஜெர்மனியைச் சார்ந்த இம்மானுவல் காண்ட். There were many great changes made in the thought processes of people during the 17th and 18th centuries. An intellectual movement called the Age of Enlightenment had started at the time period, centered around the idea that reason was the primary source of authority and legitimacy. Revolutionary thinkers were the pivotal force behind this movement. One of such noteworthy philosophers was Immanuel Kant from Germany (back in the day known as East Prussia). American Tamil Media, ATR Arivom Arignarkalai uploaded on Apr 07, 2021…
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "புதுமைப்பித்தன்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about Puthumaipithan. தமிழ்ச் சிறுகதைகளின் போக்கை, அவற்றின் நடையை, கருத்துச் சொல்லும் உத்தியை மாற்றிய புரட்சி எழுத்தாளராக விளங்கிய பெருமைக்குரியவர் சொ. விருத்தாசலம் எனும் இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன். மணிக்கொடி, ஊழியன், தினமணி, தினசரி போன்ற பல பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருக்கின்றார் அவர். கதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனம், பாட்டு, அரசியல் கட்டுரைகள், ஓரிரு ஓரங்க நாடகங்கள் முதலியவற்றைப் படைத்திருக்கின்றார். நிறைவுபெறாத நெடுங்கதைகள் சிலவும் எழுதியிருக்கின்றார். எத்தனையோ விதமான இலக்கியப் படைப்புகளைப் புதுமைப்பித்தன் தந்திருந்தாலும் அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தவை காலத்தை வென்று நிற்கும் அவருடைய சிறுகதைகளே.…
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

ஒருவனுடைய சொல்லாற்றல் அவனுடைய மற்ற ஆற்றல்களைவிட வலிமையான ஆற்றல். சொல்லாற்றலைப் பற்றி ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களைக் கூறிய கிரேக்கத் தத்துவஞானிகளைப்போல், வள்ளுவரும் சொல்லாற்றலைப் பற்றி தன்னுடைய அரிய கருத்துக்களைக் கூறியுள்ளார். சொல்லாற்றலைப் பற்றிய வள்ளுவரின் கருத்துக்களை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய அதிகாரங்களில் காணலாம். ஆக்கமும் கேடும் சொல்லால் வருதலால் சொல்லில் தவறு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். அவையில் பேசுவதற்கு அஞ்சுபவர்கள் பலர். ஆனால், கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் அஞ்சாமல், தங்கள் கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதும், அவ்வாறு பகிர்ந்துகொள்ளத் தெரியாதவர்கள் மணமில்லாத மலர்களைப் போன்றவர்கள் என்பதும் வள்ளுவரின் கருத்து. ஒரு அவையில் பேசும்பொழுது, அவையில் இருப்போரின் தன்மையை அறிந்து அதற்கேப்பப் பேச வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார். ஒருவருடைய பேச்சு, கேட்பவர்களைக் கவர்வதாகவும், கேளாதவர்களும் கேட்க விரும்பும் வகையிலும் இருக்கு வேண்டும் என்று வள்ளுவர் அறிவுரை கூறுகிறார். ஒரு அவையில் பேசும்பொழுது, சுருங்கச் சொல்லி விளங்கவைக்க வேண்டும் என்ற கருத்தையும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். வள்ளுவர் கூறும் சொல்லாற்றலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா. Valluvar also has expressed his scholarly opinions on rhetoric. Valluvar says that since speech can result in advantages and disadvantages to the speaker, one should take great care in preparing one's speech. Many are afraid to address an audience. But, Valluvar believes that those who excel in knowledge should share their knowledge with others without fear. Despite their scholarly knowledge, if someone is incapable of sharing their ideas with an audience, they are like flowers without fragrance. Valluvar also says that when one speaks in a forum, one should know his audience and adjust the presentation's subject matter and style to suit the audience. Valluvar advises that one's speech should be such as to captivate the audience, and it should be such that those who could not be present to listen to the address should wish that they had heard the speech. Valluvar also emphasizes the need to be brief and clearly explain the ideas when speaking in a forum. Former Chief Minister of Tamil Nadu, Mr. C.N. Annaduarai was an exemplary public speaker who had all the qualities of an outstanding orator. American Tamil Media, ATR Thirukkural Sinthanaikal uploaded on Mar 27, 2021…
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

1 Kavignar Arivumathi on World Poetry Day interviewed by Daisy Jeyaprakash and Arumugam Petchimuthu 42:49
Kavignar Arivumathi on World Poetry Day is interviewed by Daisy Jeyaprakash and Arumugam Petchimuthu for American Tamil Radio. Kavignar Arivumathi shares his working experience with A.R.Rahman, Ilayaraja, Kalaippuli V.S.Thanu, S.A.Rajkumar as lyricist in Tamil cine industry. Also, he share his thoughts on how the poets like Sirpi, Meera and Kavikko Abdul Rahman should be honored for their literary work in Tamil literature. This program was produced and originally broadcast on March 20, 2021 by American Tamil Media.…
V
Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

அண்டவியல் நிபுணரும், மாபெரும் ஆய்வாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) பற்றி பேராசிரியர் மேகலா இராமமூர்த்தி அவர்களின் உரை.
欢迎使用Player FM
Player FM正在网上搜索高质量的播客,以便您现在享受。它是最好的播客应用程序,适用于安卓、iPhone和网络。注册以跨设备同步订阅。