Weekly wrap of events of the week peppered with context, commentary and opinion by a superstar panel. Click here to support Newslaundry: http://bit.ly/paytokeepnewsfree Hosted on Acast. See acast.com/privacy for more information.
…
continue reading
内容由PAGUTHARIVU PODCAST提供。所有播客内容(包括剧集、图形和播客描述)均由 PAGUTHARIVU PODCAST 或其播客平台合作伙伴直接上传和提供。如果您认为有人在未经您许可的情况下使用您的受版权保护的作品,您可以按照此处概述的流程进行操作https://zh.player.fm/legal。
Player FM -播客应用
使用Player FM应用程序离线!
使用Player FM应用程序离线!
Hindutva Propaganda Targeting Sikhs Abroad | சீக்கியர்களை குறிவைக்கும் ஹிந்துத்துவ பரப்புரை
Manage episode 451707362 series 2529931
内容由PAGUTHARIVU PODCAST提供。所有播客内容(包括剧集、图形和播客描述)均由 PAGUTHARIVU PODCAST 或其播客平台合作伙伴直接上传和提供。如果您认为有人在未经您许可的情况下使用您的受版权保护的作品,您可以按照此处概述的流程进行操作https://zh.player.fm/legal。
Hindutva Propaganda Targeting Sikhs Abroad | சீக்கியர்களை குறிவைக்கும் ஹிந்துத்துவ பரப்புரை In this discussion, we discuss with US-based Mr. Harjeet Singh, on the growing transnational repression against Sikhs and the organized violence conducted by the hindutva propaganda. Mr. Harjeet Singh, hailing from Chandigarh, is a 3rd-generation veteran and political commentator who has held senior leadership positions in tech companies (Amazon, Chewy).
…
continue reading
305集单集

所有剧集
×P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

1 தமிழர்களை காத்து பயனளித்த வன்முறையின் வரலாறு | பெருமாள் வாத்தியார் | Viduthalai | Kaliyaperumal 2:39:50
தமிழர்களை காத்து பயனளித்த வன்முறையின் வரலாறு | பெருமாள் வாத்தியார் | Viduthalai | Kaliyaperumal இந்த அத்தியாயத்தில் புலவர் கு.கலியபெருமாள் தலைமையில் நடத்தப்பட்ட அழித்தொழிப்பு, தமிழ்ச்சமூகத்திற்கு எப்பேர்ப்பட்ட பாதுகாப்பையும் தீர்வையும் தந்தது என்று, அவரின் தன் வரலாறை வாசித்து பகுப்பாய்வு செய்கிறோம். வருங்காலத்தில் எப்படிப்பட்ட வன்முறை தமிழர்களை காக்கும் என்பதை புரிந்துகொள்ள இந்த பதிவு உதவும்.…
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

1 கலப்பு திருமணங்களின் தேவையும் அறிவியல் பின்னணியும் | ஜாதி மத கலப்பை ஏன் ஆதரிக்கவேண்டும் | Autism in Tamil 2:02:34
கலப்பு திருமணங்களின் தேவையும் அறிவியல் பின்னணியும் | ஜாதி மத கலப்பை ஏன் ஆதரிக்கவேண்டும் | Autism in Tamil இந்த பதிவில் ஜாதி மத அடிப்படையில் ஒரே கூட்டத்திற்குள் மணம் செய்து கொள்ளுதல் குறைபாடுகள் உள்ள தலைமுறையினரை எப்படி உருவாக்கிறது என்று மாந்தவியல் ஆராச்சியாளர்கள் மற்றும் மதியிருக்கம் சார்ந்த மருத்துவர்களின் கட்டுரைகளையும் நூலையும் வாசித்து புரிந்துகொள்கிறோம்.…
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

விஷ்ணுபுராணம் தமிழ்ச்சமூகத்திற்கு ஏன் எதிரானது? How did Vishnupuran Destroy Our Society? இந்த அத்தியாயத்தில், நாம் விஷ்ணுபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை வாசித்து, அதற்கு கற்பிக்கப்பட்டிருக்கும் உரைகளை பகுப்பாய்ந்து, தமிழ்ச்சமூகம் எப்படி ஆரிய புறத்தை நம்பி ஏமார்ந்துள்ளது என்பதை உறுதிசெய்கிறோம்.…
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

1 Hindutva Propaganda Targeting Sikhs Abroad | சீக்கியர்களை குறிவைக்கும் ஹிந்துத்துவ பரப்புரை 1:56:23
Hindutva Propaganda Targeting Sikhs Abroad | சீக்கியர்களை குறிவைக்கும் ஹிந்துத்துவ பரப்புரை In this discussion, we discuss with US-based Mr. Harjeet Singh, on the growing transnational repression against Sikhs and the organized violence conducted by the hindutva propaganda. Mr. Harjeet Singh, hailing from Chandigarh, is a 3rd-generation veteran and political commentator who has held senior leadership positions in tech companies (Amazon, Chewy).…
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

1 மணிப்பூரில் கூக்கி மக்களின் தற்போதைய நிலை | Status of Kuki People in Manipur | Latest Developments 49:17
மணிப்பூரில் கூக்கி மக்களின் தற்போதைய நிலை | Status of Kuki People in Manipur | Latest Developments இந்த கலந்துரையாடலில், புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தும், வேலைவாய்ப்பிற்கான முயற்சியை கைவிட்டு, தனது மக்களையும் நிலத்தையும் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய கூக்கி போராளியின் கருத்துக்களைக் கேட்கிறோம். குறிப்பாக, கூக்கி மக்களின் இன்றிய நிலை என்ன என்பதையும் கடந்த சில வாரங்களில் நடந்தவை அவர்களை எப்படி பாதித்தது என்பதையும் விசாரிக்கிறோம். கூக்கி மக்களுக்கான அரசியல் தீர்வு | Dr. Seilen Haokip on DEMAND for KUKILAND & ITS POLITICAL SIGNIFICANCE https://youtu.be/mS06OijmVz8…
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

1 கூக்கி மக்களுக்கான அரசியல் தீர்வு | Dr. Seilen Haokip on KUKILAND & ITS POLITICAL SIGNIFICANCE 1:10:14
கூக்கி மக்களுக்கான அரசியல் தீர்வு | Dr. Seilen Haokip on DEMAND for KUKILAND & ITS POLITICAL SIGNIFICANCE இந்த அத்தியாயத்தில், குக்கி மக்களுக்கான தனி நிர்வாகத்திற்கான தற்போதைய பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் தீர்வின் முக்கியத்துவம் குறித்து குக்கி தேசிய அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முனைவர். செய்லேன் ஹாவ்கிப் உடன் நாம் கலந்துரையாடுகிறோம்.…
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

மணிப்பூர் கலவரம்: முற்றுப்பெறாத பேச்சுவார்த்தை | Manipur Violence: Delayed Peace Process இந்த அத்தியாயத்தில், மணிப்பூரில் நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தையின் நிலை மற்றும் கூக்கி மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து பாவ்சோகுப் குய்த்தே உடன் விவாதிக்கிறோம்
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

பாதுகாப்பின்றி தவிக்கும் கூக்கி பழங்குடியினம் | Voice of a Kuki Defense Volunteer இந்த கலந்துரையாடலில், புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தும், வேலைவாய்ப்பிற்கான முயற்சியை கைவிட்டு, தனது மக்களையும் நிலத்தையும் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய கூக்கி போராளியின் கருத்துக்களைக் கேட்கிறோம்.
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

1 இடஒதுக்கீட்டை அழிக்க பார்க்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு | Sub-classification of SC-ST | Reservation 1:08:33
இடஒதுக்கீட்டை அழிக்க பார்க்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு | Sub-classification of SC-ST | Reservation In this episode we discuss with Sourabh Rai, Supreme Court Lawyer, on the consequences of recent Supreme Court judgement permitting sub-classification of SC/ST. The discussion also covers how the Supreme Court judges used their discretionary powers to cause further divide in the Indian society, especially between Dalits and OBC's. இந்த அத்தியாயத்தில் இடஒதுக்கீட்டில் உள்பொதுக்கீட்டை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் விளைவுகளை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சௌரப் ராய் விளக்குகிறார். இந்திய சமூகத்தில், குறிப்பாக தலித்துகள் மற்றும் ஓபிசிக்களுக்கு இடையே மேலும் பிளவை ஏற்படுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் விருப்புரிமை அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும் விவாதிக்கிறோம்.…
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

சிதறுண்ட மணிப்பூர்: வலுப்பெறும் யூனியன் பிரதேச கோரிக்கை | Demand for KUKILAND The Demand for KUKILAND: Looking Into the Kuki Cause Guests: Tingbem Khongsai, Spokesperson & Media Coordinator, Kuki Students Organization - Delhi&NCR Seigoulen Haokip, Spokesperson & Media Coordinator, Kuki Students Organization - Delhi&NCR இந்த பதிவில், கூக்கி மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர்களோடு, மணிப்பூரில் நடந்துவரும் கூக்கி மக்களுக்கு எதிரான வன்முறையின் தற்போதையை சூழலை பற்றியும், கூக்கி மக்களின் அரசியல் தீர்விற்கான கோரிக்கையை பற்றியும் பேசியிருக்கிறோம். இந்த பதிவில் பேசியிருப்பவர்கள் இருவரும், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.…
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

Tamil Protection Force | தமிழர் பாதுகாப்புப் படை | தமிழர்களுக்கான நிரந்தர பாதுகாப்பு இந்த பதிவில் தமிழ்ச்சமூகம் தனக்கான நிரந்தர பாதுகாப்பை எப்படி உறுதி செய்துகொள்ளலாம் என்பதை பகுப்பாய்வோம்
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

Society and the Samba Puranam Nonsense | சாம்ப புராணம் கற்பிக்கும் ஒழுங்கீனம் இந்த அத்தியாயத்தில் சாம்ப புராணத்தில் எழுதப்பட்டிருக்கும் சமூக விரோத செய்திகளை வாசித்து, அவை நம் சமூகத்தை எப்படி பாதித்தது என்பதையும், தற்போது எந்த வடிவில் நம் சமூகத்தில் வலம் வருகிறது என்பதையும் புரிந்துகொள்வோம்.
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

How Garudapuranam Destroyed Our Society | கருடபுராணம் நமது சமுதாயத்தை அழித்த விதம் இந்த அத்தியாயத்தில், ஆரிய சமஸ்கிருத இலக்கியம் எவ்வாறு நம் சமூகத்தை அழித்தது என்பதைப் புரிந்துகொள்ள கருடபுராணத்தின் குறிப்புகளைப் படிக்கிறோம்.
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

Anti-Social Ramayan: ShareChat Discussion | சமூகவிரோத ராமாயணம்: ஷேர்ச்சாட் கலந்துரையாடல் ஷேர்சாட் ஏற்பாடு செய்த ஒரு கலந்துரையாடலில் ராமாயணம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் பற்றி பேச எனக்கு அழைப்பு வந்தது. இந்த விவாதத்தில் ராமாயணத்தின் குறிப்புகளைப் படித்து அது எப்படி ஒரு சமூக விரோத இலக்கியம் என்பதை புரிந்து கொள்கிறோம்.…
P
Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் ஆரிய கொள்கை-III | Aryanization of School History Books-III இந்த அத்தியாயத்தில், இந்திய வரலாறு என்ற பெயரில் இளம் மனங்கள் எவ்வாறு ஆரியத் தத்துவத்தால் நச்சுத்தன்மையடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, 8/9-ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் உள்ள குறிப்புகளைப் படிக்கிறோம்.…
欢迎使用Player FM
Player FM正在网上搜索高质量的播客,以便您现在享受。它是最好的播客应用程序,适用于安卓、iPhone和网络。注册以跨设备同步订阅。